சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு காரைநகரில் விழிப்புணர்வு கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 2) காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் “வளி மாசாக்கத்தை குறைத்தல் மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

Share this Article