சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!- பெற்றோருக்கு அறிவுரை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம். அதிகமான வெயில் நேரங்களில் வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் – என்றார்.

Share this Article