சிறப்புற நடந்த “நயினாதீபம்” நூல் வெளியீடு பரிசளிப்பு விழாவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேசபையின் நயினாதீவு உப அலுவலக பொதுநூலகத்தால் தேசிய வாசிப்பு மாதத்தை (2023) முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மட்டத்திலான போட்டிகளின் நிறைவு நாள் நிகழ்வும், “நயினாதீபம்” நூல் வெளியீடு மற்றும் பரிசளிப்பு விழாவும் நேற்று (டிசம்பர் 14) காலை 10.00 மணிக்கு நயினாதீவு அமுதசுரபி அன்னதானசபை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நயினாதீவு உப அலுவலக பொறுப்பதிகாரி தே. தேவசெந்தூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாநகர சபை ஆணையாளர் இ. த. ஜெயசீலன் கலந்து சிறப்பித்திருந்தார்.

 

 

 

Share this Article