எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் சிறப்புற இடம்பெற்ற சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் இன்று (ஒக்ரோபர் 3) சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் அதிபர் கயூறன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் முதியோரும் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

Share this Article