சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் குருதிக்கொடைநிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் போதான வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டகுருதித்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சாவகச்சேரி பிரதேச செயலகஉத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தினரால் ஏற்பாடு  செய்யப்பட்ட இரத்ததானமுகாம் நேற்றையதினம்  (ஏப். 22) பிரதேச செயலகமாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது. 

இதன்போது 12 பெண் உத்தியோகத்தர்கள் உட்பட 42 பேர் குருதிக்கொடைவழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article