சமுர்த்தி அபிமானி – 2021 விற்பனை சந்தை”அன்பான வணிகன்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
சமுர்த்தி அபிமானி – 2021 விற்பனை சந்தை”அன்பான வணிகன்…

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் நாளை 08.04.2021 தொடக்கம் இரு நாட்களுக்கு விற்பனை சந்தை பிரதேச செயலக முன்றலில் நடைபெற உள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடைபெறும் இவ் விசேட சந்தையில் அத்தியவசியமான நுகர்வுப் பொருட்களை சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

பிரதேச செயலக சமுர்திப்பிரிவு
நெடுந்தீவு.

Share this Article