சனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

க.பொ.த(உ/த) கற்பதற்காக சனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அதற்கான தகைமைகள்

1. குடும்ப வருமானம் மாதமொன்றுக்கு ஒரு லட்சத்தை விஞ்சாதிருத்தல் வேண்டும்.

2. அரச பாடசாலை அல்லது கட்டணமற்ற தனியார் பாடசாலையில் கல்வி கற்போராக இருத்தல் வேண்டும்.

3. 2022(2023) ஆம் ஆண்டு முதற்தடவை, சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோராக இருத்தல் வேண்டும்.

Share this Article