க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு உதவிக் கருத்தரங்கு வினாத்தாள்கள் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கல்வி அமைச்சு வட மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்த 2022(23) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக தாயாரிக்கப்பட்ட உதவிக் கருத்தரங்கு வினாத்தாள் 24 பாடங்களுக்கும் தலா இரு வினாத்தாள்கள் வீதம் தற்பொழுது e-தக்சலாவில் பெற்றுக் கொள்ளலாம்.

1. குடியியற்கல்வி
2. விஞ்ஞானம்
3. வரலாறு
4. தமிழ்மொழியும் இலக்கியமும்
5. ஆங்கிலம்
6. புவியியல்
7. நாடகமும் அரங்கியலும்
8.கத்தோலிக்கம்
9.கிறிஸ்தவம்
10.கர்நாடக சங்கீதம்
11.நடனம்
12.சுகாதாரமும் உடற்கல்வியும்
13.வடிவமைப்பும் நிருமாணத் தொழிநுட்பமும்
14.வடிவமைப்பும் இயந்திரவியல் தொழிநுட்பமும்
15.வணிகக்கல்வியும் கணக்கீடும்
16.மனைப்பொருளியல்
17.நீருயிரினவளத் தொழிநுட்பம்
18.இஸ்லாம்
19.சைவநெறி
20.தொடர்பாடலும் ஊடகக்கல்வியும்
21.சித்திரம்
22.விவசாயமும் உணவுத்தொழிநுட்பமும்
23.கணிதம்
24.தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல்
வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்க

https://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/course/view.php?id=1013#section-1

Share this Article