க. பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கும் நாளைய தினம் (ஏப்ரல்22) நெடுந்தீவில் செயலமர்வு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட இவ் வருடம் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள சகல மாணவர்களுக்கும் யாழ் முன்னணி வளவாளர்களினால் நாளைய தினம் (ஏப்ரல்22) காலை 9.00 மணிமுதல் நெடுந்தீவு மகாவித்தியாலய மண்டபத்தில் செயலமர்வு ஆரம்பமாவுள்ளது.

இவ்வாறு நாளை ஆரம்பமாகவுள்ள செயலமர்வு தொடர்ந்து ஏப்ரல் 27 வரைஇடம்பெறவுள்ளதுடன் மாணவர்களுக்கான கற்றல் கையேடுகளும் வழங்கப்படவுள்ளது.

ஆழ வாழ்தல் கல்விப்பணி, சயன்ஸ் கைட் சென்ரர்- யாழ்ப்பாணம் மற்றும் வன் தொண்டர் கல்வி நிலையம்- நெடுந்தீவு என்பவற்றின் அனுசரணையுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article