க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு 3 லட்சம் பெறுமதியான சுயகற்றல் ஏடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முக்கொம்பன் முதல் ஊற்றுப்புலம் வரையான பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 300 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மூன்று இலட்சத்து இருபத்து நான்காயிரம் ரூபா பெறுமதியான பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சுயகற்றல் ஏடுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமையத்தின் கருத்திட்டப் பணிப்பாளர் திரு.ர.ரவிராஜ் , கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article