பளை மத்திய கல்லூரியிடம் குடிநீர் வழங்கும் திட்டம் கையளிப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அபேலங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் அமைக்கப்பட்ட வடிகட்டி சுத்திகரிப்புச் செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் வைபவரீதியாக பளை மத்திய கல்லூரி நிர்வாகத்திடம் நேற்று(மார்ச் 17) கையளிக்கப்பட்டது.

Share this Article