கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரி மாணவத் தலைவர்களின் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியும் சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article