கிளிநொச்சி மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (மார்ச் 29) பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஜெயந்தி  தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நாகரட்ணம் சரவணபவான் கலந்து சிறப்பித்தார்.

Share this Article