கிளிநொச்சியில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சீன அரசாங்கத்தால் கடல் தொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணையை மானிய அடிப்படையில் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(ஜூன் 1) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கடல்தொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் பரந்தன் எரிபொருள் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Share this Article