கிளிநொச்சியில் நடைபெற்ற முழு நிலா நாள் நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனைத்துலக மருத்துவநல அமைப்பு மற்றும் றட்ணம் பவுண்டேசன் அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயம், ஆரம்ப முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவின் “முழு நிலா நாள்” றங்கன் முன்பள்ளிக் கொத்தணியில் முன்றலில் அண்மையில் நடைபெற்றது.

முழு நிலா நாள் நிகழ்வில் அரங்க நிகழ்வுகளாக குழந்தைகளின் கலைநிகழ்வுகள், ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு அரங்கம் ஏறின. இறுதியாக நன்றியுரையுடன் பெற்றோர்கள் ஆசிரியர்களின் முற்றத்து ஆடல் பாடலுடன் இனிதாக நிறைவேறியது.

Share this Article