கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி. பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு பகுதியில் கிணற்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே நேற்று (ஓகஸ்ட் 22) இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து RPG AP – 48, RPG AT- 12, 24, 60mm Para-11, M75-11, SFG87 – 4, Tape 82 -3, போன்ற வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article