காரைநகர் பிரதேச சபை பாதீடு!- பொதுமக்கள் அபிப்பிராயம் தெரிவிக்க சந்தர்ப்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீடு தயாரித்தலுக்கு பொதுமக்கள் அபிப்பிராயங்களை முன்வைக்குமாறு கோரியுள்ளது.

எனவே மக்கள் பிரதேச அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தின் கோரிக்கையினை சபைக்கு அனுப்பி சமூக அபிவிருத்திச் செயற்பாட்டில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.

Share this Article