காரைநகர் பிரதேச சபையின் நவராத்திரி பூஜை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் நவராத்திரி பூஜை (வாணி விழா) ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று(ஒக்ரோபர் 24) இடம்பெற்றது.

இந்த விழாவில் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வு கலை,கலாச்சாரம் சார் செயற்பாடுகளை முன்னெடுப்பனவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article