காரைநகர் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இளஞ்சுடர் விளையாட்டு கழகம் சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாநிதி விளையாட்டுக் கழகம் நாடாத்திய 2023 காரைநகரில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிச் சுற்றுப்போட்டி நேற்று(ஜூன் 4) இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் 3 ஆம்இடத்தை கலாநிதி விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தை அம்பாள் விளையாட்டு கழகமும் 1 ஆம் இடத்தை இளஞ்சுடர் விளையாட்டு கழகமும் பெற்றுள்ளது.

Share this Article