காரைநகரில் பொதுமக்கள் கருத்தறியும் இறுதிக் கலந்துரையாடல் நாளைமறுதினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றங்களில் 2023/2024 இல் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சபையின் தலைமை அலுவலகத்தில் மாலை 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

எனவே இந்தக் கலந்துரையாடலில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு காரைநகர் பிரதேச சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article