காரைநகரில் சேகரிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவுகள் மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச சபையினால் சேகரிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி காரைநகர் பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சபைச் செயலாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article