காரைநகரில் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நாட்டல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 5) காரைநகர் – பொன்னாலை இணைப்புப் பாலத்தை அண்டிய பிரதேசத்தில் காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டது.

Share this Article