காங்கேசன்துறையில் மிகப்பெரிய புத்த விகாரை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் குறிப்பிடப்படுகிறது.

Share this Article