கலைஞர்கள் இருவருக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் கலைஞர் சுவதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை தம்பாட்டி மற்றும் மெரிஞ்சி முனைப் பிரதேசத்தின் கலைஞர் இருவருக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கலைஞர் சுவதம் (கலைஞர் நலம் விசாரிக்கும் செயற்பாடு) உரிய முறையில் வழங்கப்பட்டது.

இந்த கௌரவம் அவர்களுடைய வீடுகளுக்கு கலைஞர்களையும் உத்தியோகத்தர்களையும் அழைத்துச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த காலத்தில் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட கலைகளின் சிறிய பாத்திரங்களை நடித்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. இது அந்தக் கலைஞர்களை மகிழ்ச்சிபடுத்துவதாகவும் அமைந்தது.

Share this Article