கலங்கரை தீபம் இதழ் 03ற்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கலங்கரை தீபம் இதழ் 03ற்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன

ஏப்ரல் மாதம் வெளிவர இருந்த கலங்கரைத் தீபம் இதழ் 03 தற்போதைய சூழ்நிலையினால் வெளியீடு செய்யப்படவில்லை ஆயினும் தற்போதைய நிலமையினைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதியில் வெளியீடு செய்ய தீர்மானித்துள்ளோம்

இச் சஞ்சிகைக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன இச் சஞ்சிகை உருவாக்த்தின் நோக்கம் சிறந்த எழுத்தாளர்களுக்கான களம் அமைத்துக் கொடுப்பதும், அதற்கூடாக பல்வேறு விடயங்களையும் ஆவணப்படுத்தி அதனை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதாகும்.

தரமான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன
√ கவிதை
√ கட்டுரை
√ சிறுகதை
√ ஆய்வுரைகள்
√ நெடுந்தீவு தொடர்பான வரலாற்று ஆவணப்படுத்தல்கள் போன்ற பல்வேறு ஆக்கங்களை எமக்கு அனுப்பி வைக்காலம்

நெடுந்தீவை சார்ந்தவர்கள் மட்டுமன்றி அனைவரது ஆக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்

செப்ரம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக எமக்கு கிடைக்கத் தக்கதாக எமக்கு அனுப்பி வைக்கவும்

அனுப்ப வேண்டிய முகவரி

திரு.கு.ஜனேந்திரன்
இணைப்பாளர் – நூலாசிரியர்
நண்பர்கள் வட்டம்
நெடுந்தீவு.

தொலை பேசி இலக்கம் – 0094 – 771816052
E – Mail Address – delftfriendsgroup@gmail.com

Share this Article