கரப்பந்தாட்ட இறுதிச் சுற்றும், கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழாவும்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் கலாநிதி விளையாட்டு கழகம் நடத்தும் கரப்பந்தாட்டத் தொடரின் இறுதி ஆட்டமும், கரப்பந்தாட்ட மைதானத் திறப்பு விழாவும் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article