கண் சத்திரசிகிச்சைக்காக யாழ் போதனா சென்றோர் மீண்டும் நெடுந்தீவில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளி மக்கள் அமைப்பும் , நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமும் இணைந்து இ. வ. சு. திருநாவுக்கரசு , ஆசிரியர் – கல்வி அறக்கட்டளை நிதியம், நெடுந்தீவு அனுசரணையுடன்  நடாத்திய சிறப்பு மருத்துவ முகாமில் ( 30.03.2024)   கண்சத்திரசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் நேற்றையதினம் ( 09.04.2024 ) யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக அழைத்து வரப்பட்ட 27 பேருக்கும் சகல விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு அதில் 25 பேருக்கு இன்றையதினம் காலை முதல் கண் சத்திரசிகிச்சை இடம்பெற்று இன்று மாலையே விசேட போக்குவரத்து ஒழுங்கமைப்பு ஊடாக மீளவும் நெடுந்தீவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article