கடல்பாசி சேகரிப்பில் ஏற்படும் சட்ட முரண்பாடுகளை தீர்க்க கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேசத்தில் கடல் பாசி சேகரிப்பில் ஈடுபடும்போது ஏற்படும் சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடல் பாசி சேகரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article