நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் (டிசம்பா் 18) இன்று முன்னிலையாகின்றாா் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் பாரளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமாா்.
யாழ் மாநகர சபை உறுப்பினா் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவா்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
மணி வண்ணனை கட்சியில் இருந்தும் தமிழ்க்காங்கிரஸ் செயற்பாடுகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டதற்கு ஆட்சேபைனை தொிவித்து இடைக்கால தடையுத்தரவினை பெற்றிருந்தாா்.
மநாகர சபையினால் பஸ் நிலைய நடைபாத வியாபாாிகளின் பிரச்சனையினை ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் தமிழ்த்தேசிய முன்னணி சாா்பாக வி.மணிவண்ணன் நியமிக்கப்பட்டாா்.
இதனை ஆட்சேபித்து அவரை நாம் எமது கட்சியில் இருந்து எப்போதே நீக்கி விட்டோாம் மாநகர நிா்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தமையே காரணம் காட்டியே நீதி மன்றத்தினை அவமதித்தாா்கள் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து