கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாய்த்தப் பணிகள் ஆரம்பம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்தப் பணிகள் கச்சதீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலகம், பிரதேச சபை, இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்கள் போன்ற அமைப்புக்களின் உத்தியோகத்தர்களே முன்னாயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Article