கசூரினா கடற்கரையில் சுற்றுலா படகுச் சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் சொந்த வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் கசூரினா சுற்றுலா மையத்தின் செயற்பாடுகளை அதிகரிக்கும் நடவடிக்கையாகவும் சுற்றுலா பயணிகள் சமுத்திர நீரில் பயணிக்கும் கசூரினா சுற்றுலா படகு சேவை நேற்றுமுன்தினம்(ஜூன் 25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share this Article