ஒட்டங்குளம் விநாயகபுரம் விநாயகர் ஆலய சித்திரப் பெருந்தேர் வெள்ளோட்ட விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு ஒட்டங்குளம் அருள்மிகு விநாயகபுரம் விநாயகர் ஆலய சித்திரப் பெருந்தேர் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 1.00 மணி முதல் 3.06 மணி வரையுள்ள சுபநேரத்தில் இடம்பெறவுள்ளது.

 

Share this Article