எழுவைதீவு றோ.க. தமிழ் கலவன் மாணவர்களுக்கு மகிழ்வான கற்பித்தல் செயற்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய மாணவர்களுக்கு செயற்பாடு மூலமான மகிழ்வான கற்பித்தல் முறையின் கீழ் பட்டம் செய்து அதனைப் பறக்க விட்டு கற்பித்த முறைமை அண்மையில் இடம்பெற்றது.

Share this Article