எழுவைதீவு மணிவாசகர் சனசமூ நிலைய ஒளி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு மணிவாசகர் சனசமூ நிலைய ஒளி விழா நேற்று(டிசம்பர் 29) மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article