எழுவைதீவு பொது நூலகத்தில் சிறப்புற நடைபெற்ற வாசிப்பு மாத போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேசசபையின் எழுவைதீவு பொது நூலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத போட்டிகள் “ உலகம் வாசிப்போருக்கே சொந்தமானது” எனும் தொனிப்பொருளில் நேற்று(செப்ரெம்பர் 5) சிறப்புற நடைபெற்றது.

Share this Article