எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கு சிறப்பு ஆன்மீக நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு ஆன்மீக நிகழ்வுகள் நேற்று(ஜூலை 9) நடைபெற்றது.

பங்குத்தந்தை அலின் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மறை ஆசிரியர்கள் மற்றும் மறைகல்வி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவும் சிறுவர்களுக்கு ஐஸ்கிறீமும் வழங்கி மகிழ்வு அடைந்தனர்.

Share this Article