எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி சிறுவர் சந்தை இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி சிறுவர் சந்தை இன்று(ஜூலை 7) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரதம விருந்தினராக எழுவைதீவு புனித தோமையார் ஆலய பங்குத் தந்தை எஸ்.அலின் கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

 

Share this Article