எழுவைதீவு பிறீமியர் லீக் இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பிரதேசத்தில் உதைபந்தாடடத்தினை வளர்க்கும் முகமாக நாடாத்தப்படும் எழுவைதீவு பிறீமியர் லீக் – 2023 (EPL) போட்டிகள் இன்று (மே 13) மிகவும் கோலகாலமாக ஆரம்பமாகவுள்ளது.

1.30 மணிக்கு சென். தோமஸ் பொது விளையாட்டு மைதான்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான அலகின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான Dr. எஸ். சபானந்த் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article