எழுவைதீவு பிரதான வீதியில் அறுந்து வீழ்ந்த மின்வயர்கள் திருத்த நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பிரதான வீதியில் மின் வயர் கழன்று விழுந்து கம்பி வெளிவந்து ஆபத்தான நிலையில் மின்விநியோகம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பாக எமது செய்தியினைத் தொடர்ந்து துரித கதியில் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி பனைமரம் விழுந்து 3 மின்கம்பங்களில் இருந்த இணைப்பு வயர் கழன்று வீதியின் நடுப்பகுதியில் ஒரு வராத்திற்கு மேலாக ஆபத்தான நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article