எழுவைதீவுப் பிறீமியர் லீக்கின் போட்டிகள் இன்றும் தொடரும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவுப் பிரதேசத்தில் உதைப்பந்தாட்டத்தை வளர்க்கும் முகமாக கடந்த மே 13 ஆம் திகதி எழுவைதீவுப் பிறீமியர் லீக் போட்டிகள் (EPL – 2023 ) மூன்றாவது ஆண்டாக நடைபெறுகின்றது.

இன்று(மே 17) மாலை 4.00 மணிக்கு இப்போட்டித் தொடர் மீள ஆரம்பமாகி நாளையும் இடம்பெறவுள்ளது.

Share this Article