எழுவைதீவில் சிக்கிய பெருந்தொகை லக்கி மீன்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அதிகமான விலையில் வாங்கப்படும் `லக்கி மீன்’ என்று அழைக்கப்படும் கூரல் மீன்கள் சமார் 70 வரையில் எமுவைதீவில் இன்று(ஜூன் 28) சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடல் மீன்களில் மக்களால் அதிகம் விரும்பக் கூடிய வஞ்சரம் மீன், ஷீலா, வாவல், பாரை , ஊளா, விளமீன், கொடுவா, சிங்கி இறால், புள்ளி இறால், நண்டு போன்றவைதான் அதிக விலைக்கு போகும்.

இவ்வகை மீன்கள் அதிகம் கிடைத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், இதைவிட அதிக விலை போகக்கூடிய கூரல் மீன்களும் அவ்வப்போது வலையில் சிக்கி மீனவர்களை இலட்சாதிபதிகள் ஆக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article