ஊர்காவற்றுறை வைத்தியசாலை மருத்துவக் குழு கச்சதீவில் சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கச்சதீவு பெருந்திருவிழா கடந்த 3 தினங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் திருவிழாக் காலத்தில் ஊர்காவற்றுறை தள வைத்தியசாலையின் மருத்துவக் குழு மருத்துவ சேவைகளை வழங்கியிருந்தது.

கச்சதீவில் மருத்து முகாம் ஒன்றை அமைத்து, திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கான மருத்துவ சேவைகள் மருத்துவக் குழுவால் வழங்கப்பட்டது.

Share this Article