ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் துடுப்பாட்டபோட்டிகள் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் APL – 2023 துடுப்பாட்டபோட்டிகள் புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று(ஜூன் 9)ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து இன்றும் நாளையுமாக மூன்று நாட்கள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் போட்டிகளில்
ஒரு அணியினருக்கு நான்கு போட்டிகள் வீதம் நடைபெறும்.

இதேவேளை இன்று(ஜூன் 10) சிறப்பு நிகழ்வாக வாகனப்பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article