ஊர்காவற்றுறை பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் -KPL கிரிகெட் சுற்றுப் போட்டிகளின் மூன்றாம் நாள் இறுதிப்போட்டி இன்று (ஏப்ரல் 16) மாலை 03.30 மணிக்கு ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இறுதி நாள் நிகழ்வின், பிரதம விருந்தினராக நயினாதீவின் சமூக ஆர்வலர் எஸ். ஜெகநாதனும், சிறப்பு விருந்தினர்களாக KPL சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான ஜே. நிரோஜன், சென் அன்ரனிஸ் கல்லூரி அதிபர் வணபிதா அன்ரன் அமலதாஸ் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share this Article