ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் -KPL கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 13 ஆம் திகதி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் -KPL கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தீவக ரீதியில் வீரர்கள் ஏலமுறையில் தெரிவு செய்யப்பட்டு ஐந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த அணிகளுக்கான சீருடை அறிமுகமும் அண்மையில் இடம்பெற்றது.

இறதிப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article