ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறையில், குருநகர் மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருப்பதனால் குறித்த பகுதி மீனவர்கள் மற்றும் எழுவைதீவு, அனலைதீவு போன்ற தீவுகளுக்குச் செல்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்ட நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்து, மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை பிரதேசசெயலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

நன்றி தினக்குரல்

Share this Article