ஊர்காவற்றுறையில் மாணவர்களுக்கான இலக்கியப் பயிற்சி பட்டறை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஊர்காவற்றுறை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட க.பொ.த உயர்தரம் 2023 இல் தமிழ் மொழி பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கான இலக்கியப் பயிற்சி பட்டறை நேற்றுமுன்தினம் (நவம்பர் 21 )செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Share this Article