ஊர்காவற்றுறையில் தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மாணவர் சந்தையும் விளையாட்டு நிகழ்வும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்ரெம்பர் 24) ஊர்காவற்றுறைப் பங்கில் புனித பரலோக அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்பணி ஜெயறஞ்சன் தலமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தொடரந்து மறையாசிரியர்களின் ஏற்பாட்டில் மாணவர்களின் சந்தை நிகழ்வும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வும் இடம் பெற்றது.

Share this Article