ஊர்காவற்றுறையில் தீயில் கருகிய நிலையில் இரு பெண்கள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறையில் இரு பெண்கள் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

வீடொன்றில் தனித்து வாழ்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட இரு பெண்களே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடல்களுக்கு அருகே தீப்பெட்டி ஒன்றும் காணப்படும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

மறைந்த ஊடகவியலாளர் பயஸின் தாய் மற்றும் சிறியதாயார் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share this Article