ஊர்காவற்றுறையில் சிறார்களின் உடல் உள விருத்திக்கு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் செயற்றிறன் பரிமாற்ற நிதி கட்டம் – 2 இன் கீழ் பிரதேச சிறார்களின் உடல் உள விருத்தியை மேம்படுத்துமுகமாக புளியங்கூடல் பொதுநூலகம், பிரதேச சபை முன்பள்ளி என்பவற்றில் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டது.

Share this Article